|
மாதமலர் |
 |
 |
 |
 |
 |
|
கவிதைகள் |
 |
 |
 |
 |
 |
 |
 |
|
பல்சுவை |
 |
 |
 |
 |
 |
 |
 |
|
முரசொலி |
 |
 |
 |
 |
உங்கள் கவனத்திற்கு
---------------------------------------
நேசமிகு
உறவுகளே
நீங்கள் இத்தளத்தை
பார்த்து
இரசிப்பதுடன் உங்கள் உறவினர்
நன்பர்களுக்கும் தெரியப்
படுத்துங்கள்
-----------
[என்றும் அன்புடன்] இயக்குனர்
|
|
|
...::: வாசகர் கவிதைகள்
::... |
|
உங்கள் கவிதைகளும் வரவேற்கப்படுகின்றன... |
|
" உங்கள் மனதில் உதிக்கின்ற
உள்ளார்ந்த நம்பிக்கையே புற உலகில் சாதனை வடிவெடுக்கின்றது." |
|
எப்போது.... |
காதலில் நனைந்த... |
என்மௌனங்கள்
எனை கிள்ளிப்பார்க்கின்றன….
தூரத்தில் பக்கத்தில்,
என் காதுகளுக்கருகில்
மிகநெருக்கமாக
உன்குரல்களின்தீண்டல்…
என்காதல் சிறகுகள்
உன் - இதய
நந்தவனம் நோக்கி
பறப்பதற்குமுன்
ஏன் நீநித்திரைக்கு
முத்தமிடுகிறாய்?
உன் இதழ்களுக்குள்
இறந்து போன
என்ஈரங்களை -
எப்ாபோது
மீட்டுத்தர போகிறாய்? |
|
|
நான்
எழுதிய கடிதங்களை
உனக்கு
சேர்க்க முடியவில்லை!
அனுப்புனரும்,
பெறுநரும்,
ஒன்றான பிறகு
யாரிடமிருந்து
யாருக்கு அனுப்ப? என்னிடமிருந்து
எனக்கா?உன்னிடமிருந்து உனக்கா?
நம்மிடமிருந்து நமக்கா? என் இதயத்தின் எல்லா
தொகுதிகளிலும்
வெற்றி பெற்றுவிட்டாய்....காதல் பதவியை
என்றைக்கு
ஏற்றுக்கொள்ள போகிறாய்? |
|
|
தொடர்ந்து படிக்க... |
தொடர்ந்து படிக்க... |
|
:: எழுதுவது
மழையின் வரிகள்.. |
:: எழுதுவது கண்ணன்... |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
இலங்கை நேரம் |
|
|
சிந்தனைமுத்து |
 |
|
முதன்மைத்தளம் |
 |
|
தளநிலவரம் |
|
|