உலகெங்கும் தமிழ் உறவுகளை நாடி தமிழின் புதிய உதயமாக
.:. மலர்கின்றது இதயநிலா இணையம் .:.
 
கருத்துக்களம் |  முதன்மைப்பக்கம்  |  பதிவிறக்கம்  |  இணைவதற்கு


   வாசகர்வாசல்
    கவிதை
    சிறுகதை
    நகைச்சுவை
    நினைவுகள்

     பக்க வடிவமைப்பு |

 காலை
மாதமலர்
கவிதைகள்
பல்சுவை
முரசொலி
 
உங்கள் கவனத்திற்கு
---------------------------------------
நேசமிகு
உறவுகளே
நீங்கள் இத்தளத்தை
 பார்த்து
இரசிப்பதுடன் உங்கள் உறவினர்
நன்பர்களுக்கும் தெரியப்
படுத்துங்கள்
 -----------

 

[என்றும் அன்புடன்] இயக்குனர்
  
 

மேஷம்

இலங்கை நேரம்
   
சிந்தனைமுத்து
முதன்மைத்தளம்
தளநிலவரம்
 

                                        

 

 

             பிரச்சினைகளை உறுதியிடன் சந்திக்கின்ற மனவல்லமை படைத்த மேஷ இராசிக்காரர்களாகிய நீங்கள் ஒரு எண்ணத்தை மனதில் நினைத்துவிட்டால் அதை இறுதிவரை விடாது பின்பற்றுகின்றீர்கள். ஒரு தலைவனுக்கு இருக்கவேண்டிய துணிவும் உற்சாகமும் மற்றவரை தன்வழிக்குக் கொண்டுவருவதற்கான ஆற்றலும் கைவரப்பெற்றவர்கள் நீங்கள். சில வேளைகளில் துணிச்சல் மிகுதியினால் சில காரியங்களை அதன் பின்விளைவு பற்றி சிந்திக்காது செய்து விடுகின்றீர்கள்.

            நிதானமாக நடப்பவர்களையும் மெதுவாக காரியமாற்றுபவர்களையும் வெறுக்கின்றீர்கள். அளவக்கு மீறி வேலை செய்வதன் மூலம் உங்கள் உடல் நலனுக்கு கெடுதல் ஏற்படலாம். ஒரு சமையத்தில் பல பிரச்சினைகள் ஏற்படும் போது என்ன செய்வது என்று தெரியாது தடுமாறுகின்றீர்கள். மற்றவர் கூறுகின்றவற்றை உடனே ஏற்றுக்கொண்டுவிட மாட்டீர்கள். உங்களுக்கு கிடைக்கின்ற நன்பர்களும் அதிக நாள் நீடிப்பவர்களாக இருக்க மாட்டார்கள் காரணம் உங்களின் ஆதிக்கம் நிறைந்த பேச்சுக்களும் எதற்கும் சண்டையில் உடனே இறங்கிவிடுகின்ற இயல்பும் தான்.

          முடிந்தவரை பொறுமையை கடைப்பிடிக்கக் கற்றுக் கொள்ளுமாறு உங்களுக்கு அறிவுரை கூறப்படுகின்றது. எதற்கெடுத்தாலும் சண்டையிடம் உங்கள் இயல்பினை கொஞ்சம் கட்டுப்படுத்திக்கொள்ளுங்கள். உங்களிடம் உள்ள அதீத உற்சாகத்தினை என்றும் ஆக்கம் நிறைந்த செயற் திட்டங்களுக்கு முழுமையாக பயன்படுத்துங்கள் உங்கள் எதிர்காலம் ஒளிமயமானதே

 

                                             

                                                                                             

                               @ இணைப்பு இதயநிலா அன்பன்...

 

.

   

Copyright 2007/2008  ithayanila.com. All rights reserved