உலகெங்கும் தமிழ் உறவுகளை நாடி தமிழின் புதிய உதயமாக
.:. மலர்கின்றது இதயநிலா இணையம் .:.
 
கருத்துக்களம் |  முதன்மைப்பக்கம்  |  பதிவிறக்கம்  |  இணைவதற்கு


   வாசகர்வாசல்
    கவிதை
    சிறுகதை
    நகைச்சுவை
    நினைவுகள்

     பக்க வடிவமைப்பு |

  காலை [ Daily updated ]
மாதமலர்
கவிதைகள்
பல்சுவை
முரசொலி
 
 
உங்கள் கவனத்திற்கு
---------------------------------------
நேசமிகு
உறவுகளே
நீங்கள் இத்தளத்தை
 பார்த்து
இரசிப்பதுடன் உங்கள் உறவினர்
நன்பர்களுக்கும் தெரியப்
படுத்துங்கள்
 -----------

 

[என்றும் அன்புடன்] இயக்குனர்

   ...:::    சித்தம் தெளிந்து  ::...
 

கனவுகள் மடிசுமந்து விடை தேடும் உள்ளங்களின் குரலாக கரு|கும் இதயங்களின் மீழும் நினைவுகள்.

 

இருவருமே மரணம் கண்டான்.   ..

      வெட்ட வெளி மரநிளலில் வேதாளம்
கட்டியது ஒரு தன்னந்தனி சிறைச்சாலை
நெட்டை என்றும் குட்டை என்றும்
பத்துவித அறைகளிலே அகப்பட்ட பாவி
பாசங்களால் கட்டுண்ட இவ் உடலை
பருந்து கூட இரையாக்குமா அறிகிலேன்
ஏங்குகின்றான் நிதமும் அதை வளர்க்க


ஏன் இவன் இப்படிப் பிறந்தான்
இன்றுவரை அவனே அறிவானோ!
வார்த்தையில் அன்பு சொட்டும்
வஞ்சனை நெஞ்சில் முட்டும்
இத்தனைக்கும் ஊரில் நல்லவனாய்
இவன்தான் இருந்திருப்பான்


மனிதரில் பல் மதங்கண்டான்
மனதளவில் அதை தரம் பிரித்தான்
கையினில் ஒரு வாழ் கொண்டான்
கயவரை அழிக்கவெனப் புறப்பட்டான்
கேட்டால் அவன் இவனைக் கயவனென்றான்
இறுதியில் இருவருமே மரணம் கண்டான்

எழுதுவதஎன்றென்றும் அன்புடன் இதயநிலா.....

 

 

இலங்கை நேரம்
   
சிந்தனைமுத்து
முதன்மைத்தளம்
தளநிலவரம்
   

    Copyright 2007/2008  ithayanila.com. All rights reserved