|
மாதமலர் |
 |
 |
 |
 |
 |
|
கவிதைகள் |
 |
 |
 |
 |
 |
 |
 |
|
பல்சுவை |
 |
 |
 |
 |
 |
 |
 |
|
முரசொலி |
 |
 |
 |
 |
உங்கள் கவனத்திற்கு
---------------------------------------
நேசமிகு
உறவுகளே
நீங்கள் இத்தளத்தை
பார்த்து
இரசிப்பதுடன் உங்கள் உறவினர்
நன்பர்களுக்கும் தெரியப்
படுத்துங்கள்
-----------
[என்றும் அன்புடன்] இயக்குனர்
|
|
|
::: சொல்லோவியம்.. :::... |
|
|
|
கைவிட்டுப் போன நம் நினைவுகளை கண்ணிமைக்கும் கணங்களில்
மனக்கண்களில் கவியென யாசகம் செய்வோம்... |
|
சாத்தான் யார்? அவன் நிஜமான ஆளா?
|
உள்ளே
ஒளிரும் அழகு...
|
சாத்தான்
என்ற ஒருவன் இல்லவே இல்லை என்கிறார்கள் நவீன கல்விமான்கள் சிலர்.
அதெல்லாம் வெறும் மனித கற்பனையே எனச் சொல்கிறார்கள். இந்தக்
கருத்து ஒன்றும் புதிதல்ல. "தான் இல்லை என நம்ப வைப்பதே
பிசாசின் படு மோசமான சூழ்ச்சி" என்று எழுதினார் 19-ஆம்
நூற்றாண்டுக் கவிஞர் ஷார்ல் பையர் போட்லாயர். சாத்தான் நிஜமான
ஆளா? அப்படியென்றால் அவன் எப்படித்தோன்றினான்? உலகத்தை உலுக்கி
எடுக்கும் பிரச்சினைகளுக்குப் பின்னால் மறைந்திருப்பது அவன்
தானா?....
|
|
|
எத்தனை மனிதர்கள்
நிதமும் எம் கண்களில். இப்படியே
பிரித்துவிடுவோம். அழகானவர்கள், அழகற்றவர்கள். யார் உண்மையில் அழகுக்கு
உரித்தானவர்கள். நெஞ்சில் உரம் கொண்ட ஒரு கதையுடன் இதை
விளக்கிவிடுகின்றேன்.
உலகம்
படைக்கப்படட்டுவிட்டடது. இப்பொழுது இறைவன் ஒவ்வொன்றாக இப்பூமிக்கு
அனுப்பிக்கொண்டிருக்கிறார். எல்லாம் வந்து சேர்ந்துவிட்டது. மீதம்
இருந்தது அழகும், அசிங்கமும்தான். இரண்டையும் தனித்தனியாக அனுப்பாமல்
ஒன்றாகவே பூமிக்கு அனுப்பிவைத்துவிட்டார் இறைவன். |
|
|
தொடர்ந்து படிக்க... |
தொடர்ந்து படிக்க... |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
இலங்கை நேரம் |
|
|
சிந்தனைமுத்து |
 |
|
முதன்மைத்தளம் |
 |
|
தளநிலவரம் |
 |
|