உலகெங்கும் தமிழ் உறவுகளை நாடி தமிழின் புதிய உதயமாக
.:. மலர்கின்றது இதயநிலா இணையம் .:.
 
கருத்துக்களம் |  முதன்மைப்பக்கம்  |  பதிவிறக்கம்  |  இணைவதற்கு


   வாசகர்வாசல்
    கவிதை
    சிறுகதை
    நகைச்சுவை
    நினைவுகள்

     பக்க வடிவமைப்பு |

  காலை [ Daily updated ]
மாதமலர்
கவிதைகள்
பல்சுவை
முரசொலி
 
 
உங்கள் கவனத்திற்கு
---------------------------------------
நேசமிகு
உறவுகளே
நீங்கள் இத்தளத்தை
 பார்த்து
இரசிப்பதுடன் உங்கள் உறவினர்
நன்பர்களுக்கும் தெரியப்
படுத்துங்கள்
 -----------

 

[என்றும் அன்புடன்] இயக்குனர்

:::  சிறப்புக் கவிதைகள் :::...
 

பக்கம் 2

வட்டமிடும் உன் கனவுகளை வசந்தமென வாரியணைத்திட உன் வாசலெங்கும் கோலமிடுகிறது இதயநிலா....!

 

மண்ணில் புரியாமல் உதிக்கிறது....

சொச்சத்தில் முடிந்தது இவ்வாழ்வு
மிச்சத்தை மீண்டும் ஒருமுறை
அச்சச்சோ வேண்டாமென்கிறது உளம்
உச்சத்தில் ஓருரிவர் உரசல்களில்
சஞ்சரித்தது இவ்வுயிர்கள்

நிசப்தமற்ற இச் சொர்க்கத்தில்
நின்மதிதேடி ஓர் பயணம்
உருக்குலைந்த சொந்தங்கள்-இன்று
உருக்குலைந்த உடலங்களாய்

வருந்திய ஜீவன்களை மீண்டும்
வரவளைத்து ஒரு அந்தரங்கம்
சொர்க்கத்தில் இது முதல் அரங்கம்
மறுவாழ்வு மறுபிறவி எனும் பெயரில்
இரு இறைவா இன்னுமோர் சோதனையா
மறுக்கிறது ஜீவன்கள்

நகைக்கிறது இறையுள்ளம்
நரனே இது நம்பிக்கை வலயத்தில்சிறிது

சிந்தனை முடிவுறுகிறது
ஒர் புது ஜீவன் இம் மண்ணில்
புரியாமல் உதிக்கிறது.

எழுதுவதஎன்றென்றும் அன்புடன் இதயநிலா.....

இலங்கை நேரம்
   
சிந்தனைமுத்து
முதன்மைத்தளம்
தளநிலவரம்
   

    Copyright 2007/2008  ithayanila.com. All rights reserved