|
மாதமலர் |
 |
 |
 |
 |
 |
|
கவிதைகள் |
 |
 |
 |
 |
 |
 |
 |
|
பல்சுவை |
 |
 |
 |
 |
 |
 |
 |
|
முரசொலி |
 |
 |
 |
 |
உங்கள் கவனத்திற்கு
---------------------------------------
நேசமிகு
உறவுகளே
நீங்கள் இத்தளத்தை
பார்த்து
இரசிப்பதுடன் உங்கள் உறவினர்
நன்பர்களுக்கும் தெரியப்
படுத்துங்கள்
-----------
[என்றும் அன்புடன்] இயக்குனர்
|
|
|
::: சிறப்புக் கவிதைகள் :::... |
|
|
|
வட்டமிடும் உன் கனவுகளை
வசந்தமென வாரியணைத்திட உன் வாசலெங்கும் கோலமிடுகிறது இதயநிலா....! |
|
வந்திடுவான் வள்ளல்... |
புரியாமல் உதிக்கிறது.... |
சிந்தனையின் இலக்குகளை செப்பமிட
சிவந்த உன் கரங்களை முத்தமிட
இம்மை பிறவியதன் இருள் அகற்றிட
இறைவன் இவன் என்று
உணர்த்திட
வந்திடுவான் வள்ளல் உன் வாழ்வில் ஒருநாள்
இதயமதன் வலியினை சுமந்திட-உன்
இரவுகளை வண்ணமயம் ஆக்கிவிட
வார்த்தையதில் நாணயம் பெருக்கிட
வாழும் உலகினில் நல் வழிதனை உணர்த்திட....
|
|
|
சொச்சத்தில் முடிந்தது
இவ்வாழ்வு
மிச்சத்தை மீண்டும் ஒருமுறை
அச்சச்சோ வேண்டாமென்கிறது உளம்
உச்சத்தில் ஓருரிவர் உரசல்களில்
சஞ்சரித்தது இவ்வுயிர்கள்
நிசப்தமற்ற இச் சொர்க்கத்தில்
நின்மதிதேடி ஓர் பயணம்
உருக்குலைந்த சொந்தங்கள்-இன்று
உருக்குலைந்த உடலங்களாய்வருந்திய ஜீவன்களை மீண்டும்
வரவளைத்து ஒரு அந்தரங்கம்
சொர்க்கத்தில் இது முதல் அரங்கம்
மறுவாழ்வு மறுபிறவி எனும் பெயரில்... |
|
|
தொடர்ந்து படிக்க... |
தொடர்ந்து படிக்க... |
|
:: எழுதுவது
இதயநிலா... |
:: எழுதுவது இதயநிலா... |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
இலங்கை நேரம் |
|
|
சிந்தனைமுத்து |
 |
|
முதன்மைத்தளம் |
 |
|
தளநிலவரம் |
|
|