உலகெங்கும் தமிழ் உறவுகளை நாடி தமிழின் புதிய உதயமாக
.:. மலர்கின்றது இதயநிலா இணையம் .:.
 
கருத்துக்களம் |  முதன்மைப்பக்கம்  |  பதிவிறக்கம்  |  இணைவதற்கு


   வாசகர்வாசல்
    கவிதை
    சிறுகதை
    நகைச்சுவை
    நினைவுகள்

     பக்க வடிவமைப்பு |

  காலை [ Daily updated ]
மாதமலர்
கவிதைகள்
பல்சுவை
முரசொலி
 
 
உங்கள் கவனத்திற்கு
---------------------------------------
நேசமிகு
உறவுகளே
நீங்கள் இத்தளத்தை
 பார்த்து
இரசிப்பதுடன் உங்கள் உறவினர்
நன்பர்களுக்கும் தெரியப்
படுத்துங்கள்
 -----------

 

[என்றும் அன்புடன்] இயக்குனர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

   ...:::   இலக்குடன்  ::...
 

     வணக்கம்...   

 "நீ செலுத்தும் மிகப்பெரிய விலை எந்த ஒரு காரியத்தையும் நீ செய்வதற்கு செலவழிக்கும் நேரம்தான்."

 

       பல்வகை ஆக்கங்களை தாங்கி வெளிவரும் இதயநிலா இலக்கிய சஞ்சிகை இணையம் எமது ஆக்கங்களுக்கு ஓர் களம் அமைப்பதோடு உங்கள் ஆக்கத்திறனையும் வளர்க்கும் நோக்குடன் உங்கள் பலதரப்பட்ட ஆக்கங்களையும் வரவேற்கிறது. இதயநிலாவில் வெளிவரும் ஆக்கங்கள் வாசகர்களாகிய உங்கள் இரசனையை நோக்காக கொள்வதோடு உங்கள் புதிய எண்ணங்களின் வரிவடிவமாய் உங்கள் திறன்களையும் நீங்கள் வெளிக்கொணர களம் அமைக்கின்றது. அகவே இணையத்தின் எப்பகுதிக்கும் நீங்கள் எழுதலாம். தொடர்ந்து எழுதுங்கள்.

           நிச்சயமாக இனம் மதம், மொழி கடந்து இலங்கை மக்கள் என்ற நிலைப்பாட்டில் ஒரு நிரந்தர அமைதிப்புலத்தை பின்னணியாகக் கொள்கின்றது இதயநிலா. சொல்லாத நம் மக்களின் கதைகள் கோடி சுமந்து உங்கள் வாசல் தேடி நுழைகின்றது இதயநிலா. என்றும் உங்கள் வரவுடன் கருத்துக்களையும் எதிர்பார்க்கின்றோம்.

                      நன்றி....

என்றும் அன்புடன் இதயநிலா.... .

.....................................................................................................

உங்களின் எந்தவித தேவைகளுக்கும்....

::::    MSN ID   ::::

 

எனும் எமது  முகவரியூடாக எம்முடன் முதலில்

தொடர்பினை ஏற்படுத்துங்கள்..

:::::::::::::::::    இதயநிலா  ::::::::::::::::

::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

இலங்கை நேரம்
   
சிந்தனைமுத்து
முதன்மைத்தளம்
தளநிலவரம்
   

    Copyright 2007/2008  ithayanila.com. All rights reserved