உலகெங்கும் தமிழ் உறவுகளை நாடி தமிழின் புதிய உதயமாக
.:. மலர்கின்றது இதயநிலா இணையம் .:.
 
கருத்துக்களம் |  முதன்மைப்பக்கம்  |  பதிவிறக்கம்  |  இணைவதற்கு


   வாசகர்வாசல்
    கவிதை
    சிறுகதை
    நகைச்சுவை
    நினைவுகள்

     பக்க வடிவமைப்பு |

  காலை [ Daily updated ]
மாதமலர்
கவிதைகள்
பல்சுவை
முரசொலி
 
 
உங்கள் கவனத்திற்கு
---------------------------------------
நேசமிகு
உறவுகளே
நீங்கள் இத்தளத்தை
 பார்த்து
இரசிப்பதுடன் உங்கள் உறவினர்
நன்பர்களுக்கும் தெரியப்
படுத்துங்கள்
 -----------

 

 

[என்றும் அன்புடன்] இயக்குனர்
 
 
 
 
 
 
 
 
 

   ...:::     இதயஒலி   ::...
 

"மலரும் நினைவுகளை இதயத்தின் கீதங்களாய்"

 

கற்பனையின் எல்லைகள்...


உணர்வுகளின் உச்சங்களில் மீண்டும்;
உறைவிடம் தேடும் நினைவுகளை


மனதின் ஓரங்களில் மட்டும்
மறைத்துக்கொள்ளும் இதயங்கள்.


வலிமையின் தடங்களில் இருந்தும்
வலுப்பெற முயலும் வார்த்தைகளை


கண்களின் வழியே சுமந்து செல்லும்
கண்ணிமையின் அதிர்வுகள்.


உள்ளத்தில் மலரத்துடிக்கும்
உன்னத நினைவுகள்


அத்தனைக்கும் அந்தமாகும்
எம் கற்பனையின் எல்லைகள்.


எழுதுவதஎன்றென்றும் அன்புடன் இதயநிலா.....

இலங்கை நேரம்
   
சிந்தனைமுத்து
முதன்மைத்தளம்
தளநிலவரம்
   

    Copyright 2007/2008  ithayanila.com. All rights reserved