உலகெங்கும் தமிழ் உறவுகளை நாடி தமிழின் புதிய உதயமாக
.:. மலர்கின்றது இதயநிலா இணையம் .:.
 
கருத்துக்களம் |  முதன்மைப்பக்கம்  |  பதிவிறக்கம்  |  இணைவதற்கு


   வாசகர்வாசல்
    கவிதை
    சிறுகதை
    நகைச்சுவை
    நினைவுகள்

     பக்க வடிவமைப்பு |

  காலை [ Daily updated ]
மாதமலர்
கவிதைகள்
பல்சுவை
முரசொலி
 
 
உங்கள் கவனத்திற்கு
---------------------------------------
நேசமிகு
உறவுகளே
நீங்கள் இத்தளத்தை
 பார்த்து
இரசிப்பதுடன் உங்கள் உறவினர்
நன்பர்களுக்கும் தெரியப்
படுத்துங்கள்
 -----------

 

[என்றும் அன்புடன்] இயக்குனர்

   ...::: இறையமுதம் ::...

 

நெஞ்சத்தையும் ஆன்மாவையும் சின்னஞ்சிறு காரியங்களிலும் முழுமையாக செலுத்தி வை அதுதான் வெற்றியின் இரகசியம்.
-  சிவாமி சிவானந்தா -

:..:    பெரியவன் யார்  .:.

நேர்மையின் செல்வன் :::..
    
    ரு சமயம் பிரபஞ்ச உயிர்களை பிரசவிக்கின்ற பிரம்மாவிற்கு தன் படைப்புத் தொழிலின் மீது ஏற்பட்ட அதீத கர்வம் காரணமாக தனக்குள்ளே ஆணவம் பற்றிக்கொண்டது. உலகிலே மிக முக்கியமாக மூன்று தொழில்களையும் செய்கின்ற மும்மூர்த்திகளிலும் நானே பெரியவன் என இறுமாப்பு ஏற்பட்டுவிட்டது. இதை எவ்வாறு நிறுவுவது என்றவாறே தன்....

 ந்தியாவிலே ஒரு சிறிய ஊர் பண்டரிபுரம் என்பது அங்கே கோபாலகிரி என்ற இடத்திலே சந்திராவளி என்பவள் ஆண்டாளைப்போல் ! கிருஷ்ணனையே திருமணம் புரிந்துகொள்ளவேண்டுமென்று மிக வைராக்கியமாக இருந்தாள். அது நடக்கக்கூடிய காரியமா? என ஊரார் பேசிக்கொண்டனர் இப்படியே சந்திராவளிக்கு வயது முப்பது ஆனது அவள் தன் கடும் தவத்தினை கலைத்தக்கொள்ளவே இல்லை. கிரஷ்ணனைத்தவிர....

தொடர்ந்து படிக்க...

தொடர்ந்து படிக்க...

:: எழுதுவது இதயநிலா...

:: எழுதுவது இதயநிலா...
மணுக்குலத்தின் மைந்தன்...  படியளக்கின்றார்....
     டர்ந்த அக் காட்டின் வழியாக நடந்து கொண்டிருந்தான் அர்ச்சுணன். எப்படியாவது பாசுபதத்தினைப் பெற்று துரியோதனனை தோற்கடித்துவிட வேண்டும் என்பதே அவனது அவாவாக இப்பொழுது இருந்தது. கடும் தவம் செய்து பாசுபதத்தினை பெறுவதற்கே அவன் இப்பொழுது சென்று கொண்டிருக்கிறான். வளியில் எதிர்பாராத விதமாக அனுமனை சந்திக்கின்றான் அருச்சுணன். அனுமரோ அருச்சுணன் வந்ததைக்.....
ந்திரப்பர்வத்தின் உச்சியிலே இருந்தவாறே ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள் உலக மாதாவாகிய அன்னை பார்வதிதேவி. "இவ்வுலகில் வாழ்கின்ற அனைத்து உயிர்களுக்கும் எம் இறைவன் எவ்வாறோ படியளந்து விடுகின்றாரே.

அவருடைய அருளாற்றல்தான் என்ன சக்தி வாய்ந்தது" என்பதுதான் அந்த சிந்தனை. உலகின் எல்லாவுயிர்களுக்கும் தலைவனாகிய நம் இறைவனின் இச்செயற்பாட்டை
....
தொடர்ந்து படிக்க... தொடர்ந்து படிக்க...
:: எழுதுவது இதயநிலா... :: எழுதுவது இதயநிலா...
இலங்கை நேரம்
   
சிந்தனைமுத்து
முதன்மைத்தளம்
தளநிலவரம்
   

    Copyright 2007/2008  ithayanila.com. All rights reserved