உலகெங்கும் தமிழ் உறவுகளை நாடி தமிழின் புதிய உதயமாக
.:. மலர்கின்றது இதயநிலா இணையம் .:.
 
கருத்துக்களம் |  முதன்மைப்பக்கம்  | பதிவிறக்கம் |  இணைவதற்கு


   வாசகர்வாசல்
    கவிதை
    சிறுகதை
    நகைச்சுவை
 
  நினைவுகள்

     பக்க வடிவமைப்பு |

  காலை [ Daily updated ]
மாதமலர்
கவிதைகள்
பல்சுவை
முரசொலி
 
 
உங்கள் கவனத்திற்கு
---------------------------------------
நேசமிகு
உறவுகளே
நீங்கள் இத்தளத்தை
 பார்த்து
இரசிப்பதுடன் உங்கள் உறவினர்
நன்பர்களுக்கும் தெரியப்
படுத்துங்கள்
 -----------

 

[என்றும் அன்புடன்] இயக்குனர்

:::  ஞானோதையம் :::...

 

" நீ இப்பொழுது செய்த பாவத்திற்காக முதலில் வருந்து உன்னுடைய பழைய பாவங்கள் அனைத்துமே கழுவப்பட்டுவிடும்"

நம்மை நேசிப்பவர்...

யேசுவின் ஆனந்தம்...
    
    உலகில் பாவங்களை நீக்குவதற்கான நம் தேவன் தன் படைப்பின் ஒவ்வொரு முக்கியத்துவத்தினையும் நமக்காக செலவிடுபவராக அவதரித்தவர். அவரை மறந்து நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் நம் இறைவன் நம்மை இரட்சிப்பவராகின்றார். பல வேளைகளில் நாம் அவரை மறப்பினும் நம்மை என்றும் மறக்காதவரான தேவன் நமக்காகவே பாடுபடுபவராகின்றார்..

   ன்னுடைய கடமையில் இறைவனை நீ காணமுடியும் என்கிறார்கள் பெரியார்கள். எப்படி? எனது கடமையை நான் இனங்கண்டு கொள்வது. நீங்கள் இடைவிடாது உழைத்துக்கொண்டிருக்கின்றீர்கள். அதுவே இறைவன் விரும்பும் பொருளாகட்டும். உங்கள் உழைப்பின் ஒவ்வொரு துரும்பிலும் இறைவன் உங்களை நேசிக்கின்றார். அவருடைய பிள்ளைகள் சுறு சுறுப்பானவர்கள் என்பதை கண்டு அவர் மகிழ்கின்றார். ஒரு இனிய கதை...

தொடர்ந்து படிக்க...

தொடர்ந்து படிக்க...

:: எழுதுவது இதயநிலா...

 
   
 
 
   
   
இலங்கை நேரம்
   
சிந்தனைமுத்து
முதன்மைத்தளம்
தளநிலவரம்
   

    Copyright 2007/2008  ithayanila.com. All rights reserved