|
ஒரு தனித்துவமான சிந்தனையின்
செயல்
வடிவம்
இதயநிலா இணையம் சிறப்பாகக் கவிதைகளின் சங்கமமாக
வடிவமைக்கப்பட்டது. எனினும் எமது இணையத்தில் பல்சுவை அம்சங்களும்
இணைக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது . வாசகர்தம் கருத்துக்களின்
அடிப்படையில் பல ஆக்கங்கள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன. நாளும் ஆண்மீகம்
அரசியல் உலகவியல் என்பனவற்றோடு சிறப்புக்கவிதைகள் மற்றும் பல
சுவாரசியமான ஆக்கங்களைத்தாங்கி தமிழ்த் தாயக உறவுகளைநாடி தமிழ் பேசும்
உள்ளங்களுடன் இணைந்து அண்டவெளி எங்கும் பெரும் அலையென விரிகின்றது
இதயநிலா இணையம்.
எமது இணையம் பல்வேறு
சந்தர்ப்பங்களிலும் பல்வேறுபட்ட தடைகள் மாறுதல்கள் என்பனவற்றிற்கும்
உட்பட்ட போதும். நிரந்தரமான தடை ஏற்படுவதில் இருந்து
அதனைப்பாதுகாப்பதற்கு பல வழிகளிலும் எமக்கு துணைபுரிந்த உறவுகளுக்கு
எமது நன்றிகள் என்றும் உரித்தானவை. நேசமிகு உள்ளங்களே எம் இணையம்
இயங்குவதில் உள்ள தடைகள் கட்டுப்பாடுகள் பற்றி நீங்கள் அறிவீர்கள்.
அவ்வாறான பல விடயங்களையும் கருத்தில் கொண்டே எமது இணையம்
செயற்பட்டுக்கொண்டு இருக்கின்றது என்பதனை உங்கள் மனங்களில்
நிறுத்திக்கொள்ளுங்கள். ஆகவே தயவு செய்து எமது இணையம் அரட்டை
அடிப்பதற்கான ஒரு தளம் இல்லை என்பதனை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.
காதல் வீரம் கனிவு உளவியல் தொடர்பாக எந்தவித ஆக்கங்களையும் நாம்
உங்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றோம். ஆகவே தினசரி உங்கள் வரவுடன்
உங்களது கருத்துக்களையும் எமக்கு அனுப்பிவையுங்கள்.
என்றும்
அன்புடன் இதயநிலா யாழ்மண்ணிலிருந்து....

:::: MSN ID
::::
Use This Msn ID To Call us

எனும் எமது முகவரியூடாக எம்முடன்
முதலில்
தொடர்பினை ஏற்படுத்துங்கள்..
:::::::::::::::::
இதயநிலா :::::::::::::::: |
|