உலகெங்கும் தமிழ் உறவுகளை நாடி தமிழின் புதிய உதயமாக
.:. மலர்கின்றது இதயநிலா இணையம் .:.
 
கருத்துக்களம் |  முதன்மைப்பக்கம்  |  பதிவிறக்கம்  |  இணைவதற்கு


   வாசகர்வாசல்
    கவிதை
    சிறுகதை
    நகைச்சுவை
 
  நினைவுகள்

     பக்க வடிவமைப்பு |

  காலை [ Daily updated ]
மாதமலர்
கவிதைகள்
பல்சுவை
முரசொலி
 
உங்கள் கவனத்திற்கு
---------------------------------------
நேசமிகு
உறவுகளே
நீங்கள் இத்தளத்தை
 பார்த்து
இரசிப்பதுடன் உங்கள் உறவினர்
நன்பர்களுக்கும் தெரியப்
படுத்துங்கள்
 -----------

 

[என்றும் அன்புடன்] இயக்குனர்
 

:::  அமுதசுரபி :::...
 

பக்கம் I

கைவிட்டுப் போன நம் நினைவுகளை கண்ணிமைக்கும் கணங்களில் மனக்கண்களில் கவியென யாசகம் செய்வோம்...

 

மீண்டும் ஒரு வசந்த காலம்...


விடிவெள்ளி அடிவானில் உதயமாகும் தருணம்
இடிகொண்ட நெஞ்சம் இது அலைகளுடன் வருடும்
அடிவானம் சொல்லும் அச்செய்தி மட்டும் போதும்

இனி கரைவந்து சேரும் நம்பிக்கை பிறக்கும்
உறுதியற்றுப்போன கட்டுமரங்களின் மேலிருக்கும்
எங்கள் உறுதி மட்டும் மிச்சமிருக்கும்

வானில் கருக்கொள்ளும் மேகங்கள் எங்கள்
நெஞ்சில் கொண்டுவரும் சிறு அச்சங்கள்
ொல்லில் ஒலி பிறக்கும் அந்த

சொந்தங்களை காண மனம் துடிக்கும்
வியத்தகு நம் வாழ்ககை முடிந்திடுமோ எனும்
பீதி ஒன்று நமை விடாது ஆட்கொள்ளும்

இனி செய்வது எதுவென கைகள் துடிக்கும்
கணப்பொழுதில் கரைபடும் எம் கண்ணில்

உயிர் உறவுகளை தேடி விரைந்திடும்
உடல் மட்டும் கொட்டென நின்றிடும்
இந்த இன்பக் கனவுகள் மட்டுமே

இப்போ கூட இருக்கும் எம்முடன்
மீண்டும் ஒரு வசந்த காலம் வருமா

மீழும் எம் நினைவுகள் நெஜமென
மாறும் நிலைதனை உணர...

  எழுதுவதஎன்றென்றும் அன்புடன் இதயநிலா.....

இலங்கை நேரம்
   
சிந்தனைமுத்து
முதன்மைத்தளம்
தளநிலவரம்
   

    Copyright 2007/2008  ithayanila.com. All rights reserved