உலகெங்கும் தமிழ் உறவுகளை நாடி தமிழின் புதிய உதயமாக
.:. மலர்கின்றது இதயநிலா இணையம் .:.
 
கருத்துக்களம் |  முதன்மைப்பக்கம்  | பதிவிறக்கம் |  இணைவதற்கு


   வாசகர்வாசல்
    கவிதை
    சிறுகதை
    நகைச்சுவை
 
  நினைவுகள்

     பக்க வடிவமைப்பு |

  காலை [ Daily updated ]
மாதமலர்
கவிதைகள்
பல்சுவை
முரசொலி
 
உங்கள் கவனத்திற்கு
---------------------------------------
நேசமிகு
உறவுகளே
நீங்கள் இத்தளத்தை
 பார்த்து
இரசிப்பதுடன் உங்கள் உறவினர்
நன்பர்களுக்கும் தெரியப்
படுத்துங்கள்
 -----------

 

[என்றும் அன்புடன்] இயக்குனர்
 

..::: அந்தரங்கம் ::...
 

பக்கம் I

"வசந்தம் வரவேற்கும் ஒரு வைகரை தேடிய பயணமிதில் முடிவென்பது சிந்திக்க முடியவில்லை இன்னும்"

 

மறந்தும் வேண்டாம் இறையே...

கண்கள் அயர்ந்தும் அயராத எம் நினைவுகள்
மண்ணில் நிதமும் வரும் நிகள்வுகள்
சொல்லில் அகப்படாத துயரங்கள்

செல்லரித்துப்போன நம் கனவுகள்
நிஜத்தை விஞ்சிடும் ஆசைகள்
பயத்தில் பகற்கனவாகிய மறுக்கள்

சுயம் இழந்து துடிக்கும் அவலங்கள்
விண்ணொடு முட்டும் வினாக்கள்
விடைகாண இயலாத காலங்கள்


காதினில் ஒலிக்கும் இடியோசை
நெருங்கும் அபாயத்தின் மணியோசை
ஒரு மழலையின் குரலோசை

மறு பிறவியினை நான் உணரும்
ஒரு இனிய சந்தர்ப்பம்
இறைவனிடம் இது இறுதிவிண்ணப்பம்

இனியும் இம்மானிடப்பிறவி-வேண்டாம்
இவ்வளவே போதும் இவ்வுலகில்
மறுபிறவி விலங்கெனினும்

மறுக்கெட்ட இம்மண்ணில்
மறந்தும் வேண்டாம் இறையே...

   எழுதுவதஎன்றென்றும் அன்புடன் இதயநிலா.....

 

இலங்கை நேரம்
   
சிந்தனைமுத்து
முதன்மைத்தளம்
தளநிலவரம்
   

    Copyright 2007/2008  ithayanila.com. All rights reserved